சேலம் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தவறிய மாவட்டட நிர்வாகத்தை கண்டித்து, மாநில தலைவர் திரு.குமரேசன் அவர்களின் தலைமையில் வீரமிகு காத்திருப்பு போராட்டம்.