வ.எண் |
அரசாணை |
குறிப்பு |
|
1 |
வாரிசு சான்று |
வாரிசு சான்று பெறுவதற்குரிய தற்போதைய வழிகாட்டுதல்கள் குறித்த அரசாணை G.O.Ms.No.110 Dt:13.03.2024 |
பதிவிறக்கம் |
2 |
அரசு புறம்போக்கு நிலங்கள் – மின் இணைப்பு - அரசாணை |
அரசு புறம்போக்கு அமைந்துள்ள வழிபாட்டு தலங்களுக்கு மின் இணைப்பு வழங்குவதற்குரிய அரசாணை |
பதிவிறக்கம் |
3 |
நில மாறுதல் நில உரிமாறுதல் குத்தகை நிலமதிப்பீடு குறித்த அரசாணைகள் |
பிறதுறைகளுக்கு தேவைப்படும் அரசு புறம்போக்கு நிலங்களுக்கு நில மாறுதல் / நில உரிமாறுதல் குத்தகை / குத்தகை / வழங்க நிலமதிப்பு நிர்ணயம் செய்வது தொடர்பான அரசாணை |
பதிவிறக்கம் |
4 |
கருணை அடிப்படை பணிநியமனம் – ஒருங்கிணைந்த சான்று |
கருணை அடிப்படையில் பணிநியமனம் பெறுவதற்கு வழங்கப்படும் ஒருங்கிணைந்த சான்று – தெளிவுரைகள் குறித்த அரசாணை |
பதிவிறக்கம் |
5 |
வசதியுரிமைச்சட்டம் – 1882 |
பாதை, வெளிச்சம், காற்று தொடர்புடைய வசதியுரிமை சட்டம் குறித்த அரசிதழ் |
பதிவிறக்கம் |
6 |
அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள் |
அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள் குறித்த தொகுப்பு |
பதிவிறக்கம் |
7 |
7வது ஊதியக்குழு அரசாணை |
7வது ஊதியக்குழு ஊதிய நிர்ணயம் தொடர்பான அரசாணை |
பதிவிறக்கம் |
8 |
வாரிசு சான்று அரசாணை |
வாரிசு சான்று பெறுவதற்கான வழிமுறைகளும், நடைமுறைகளும் தொடர்பான அரசாணை |
பதிவிறக்கம் |
9 |
நிலம் தொடர்பான அரசாணை |
நிலம் தொடர்பாக அரசால் வெளியிடப்பட்ட ஆணைகளின் தொகுப்பு |
பதிவிறக்கம் |