மாவட்ட பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அதிகார வர்கத்தின் ஆணவ போக்கால் அடிமைப்பட்டு கிடந்த அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் மறைக்கப்பட்ட ஊழியர்களின் மீட்க கலங்கரை விளக்கமாக விளங்கிவரும் சங்கம் என்றால் மிகையாகாது இச்சங்கம் தோற்றுவிக்கபட்ட களம் முதல் மாநில முழுவதும் பரவிக்கிடக்கின்ற வருவாய்த்துறை ஊழியர்களின் பத்கப்பு அரணாக இருந்து வருகின்றது ஊழியர்களின் பிரச்னைகளின் அடிபடையில் எந்த ஒரு போராட்ட முடிவு எட்டப்பட வேண்டும் என்றாலும்தனிச்சியாக மாவட்ட நிர்வாகிகள் மட்டுமே எடுத்துவிட முடியாது ஏன் என்ருச்சொன்னல் நம் சங்கம் ஜனநாயகத்தின் அடிப்படையில் நடக்கும் சங்கம் எது சங்கம் வளர்த்த நம் முன்னோர்கள் கற்றுக் கொடுத்த வழி தோழர்களே ......!

எந்த போராட்ட முடிவ இருந்தாலும் மாவட்ட போத்க்குழுவினை கூட்டி ஊழியர்களின் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் மட்டுமே முடிவெடுப்பது நமது சங்கட்டிஹ்தின் மரபு அதன் அடிப்படையில் ஊழியர்கள் நலன் சார்ந்த நேரவில் கூட்டப்பட்ட மாவட்ட பொதுக்குழு கூட்டத்தின் விபரங்கள்

07.05.2007

20.08.2007

01.04.2008

19.02.2009

13.03.2009

29.06.2009

09.10.2009

23.10.2009

05.04.2010

22.11.2010

24.08.2011

16.03.2012

21.09.2012

24.05.2013

06.02.2014

09.07.2014

14.11.2014

16.04.2015

22.05.2015

18.06.2015

02.02.2016

26.02.2016

17.06.2016

25.07.2016

19.12.2016

17.04.2017

07.06.2017

08.11.2017

19.02.2018

23.04.2018

27.08.2018

28.11.2018

 

சேலம் மாவட்ட ஆட்சியர்கள்
மத்திய செயற்குழு உறுப்பினர்கள்
மாவட்ட நிர்வாகிகள் விவரம்
வட்டகிளை நிர்வாகிகள் விவரம்
வருவாய் நிர்வாக அலகுகள்
நமது சங்கமும் நாமும்
சங்கமும் அதன் வளர்ச்சியும்
பயிலரங்கம்
சந்தா வரவு-செலவுகள்
மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
மாவட்ட பொதுக்குழு கூட்டம்
மத்திய செயற்குழு கூட்டம்
சங்க குரல் பத்திரிக்கை
மாநில மையத்திற்க்கான நிதி
வட்டக்கிளை செயல்பாடுகள்
வெஞ்சிறை ஏகிய வீரர்கள்