நடவடிக்கைகள்
  • மாறுதல் நியமனங்களில் உறுதியான பாரபட்சமற்ற நடவடிக்கைகள்
  • Asst.list, DT.list, Tahr.list, Survey.Trg, Bav.Sag.Trg, Police Trg, Magisterial Trg உரிய முறையீடுகள்
  • தோழமை இயக்க நடவடிக்கைகளில் பங்கேற்பு
  • ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள்
  • மகளிர் தினவிழா நிகழ்ச்சிகள்
  • கருணை அடிப்படையில் பணி நியமனங்கள் பெற தொடர் முறையீடுகள்.
  • மாநில மைய பதிய கட்டிட நிதி வசூல் செய்து ரூ. பத்துலட்சம் வழங்கியது.
  • மருத்துவ நிதியாக உறுப்பினர்களிடமிருந்து வசூல் செய்து வழங்க நடவடிக்கை எடுத்தது.
  • சேலம் மாவட்ட மையத்தின் TNROA கட்டிடம் தொடர்பான தொடர் நடவடிக்கை.
  • கட்டிடத்திற்கு மின் வசதி மராமத்துப் பணிகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகள்
  • கேரளா வெள்ள நிவாரணம் வழங்கியது.
  • வட்டகிளைகளுக்கு தொடர்ந்து பயணம்
  • மாவட்ட பொதுக்குழு கூட்டங்கள்
  • மாவட்ட நிர்வாகிகள் கூட்டங்கள்
  • உறுப்பினர்களிடமிருந்து முறையாக சங்கக்குரல் சந்தா மற்றும் உறுப்பினர் சந்தாவசூல் செய்யும் பணி.
  • தொடர் ஊழியர் சந்திப்பு இயக்கங்கள்
  • மாவட்ட நிர்வாகத்துடன் உறுதியான பேச்சுவார்த்தை
  • போராட்டத்திற்கான பிரச்சார இயக்கங்கள்.

 

சேலம் மாவட்ட ஆட்சியர்கள்
மத்திய செயற்குழு உறுப்பினர்கள்
மாவட்ட நிர்வாகிகள் விவரம்
வட்டகிளை நிர்வாகிகள் விவரம்
வருவாய் நிர்வாக அலகுகள்
நமது சங்கமும் நாமும்
சங்கமும் அதன் வளர்ச்சியும்
பயிலரங்கம்
சந்தா வரவு-செலவுகள்
மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
மாவட்ட பொதுக்குழு கூட்டம்
மத்திய செயற்குழு கூட்டம்
சங்க குரல் பத்திரிக்கை
மாநில மையத்திற்க்கான நிதி
வட்டக்கிளை செயல்பாடுகள்
வெஞ்சிறை ஏகிய வீரர்கள்