இனம் |
அலுவலர் |
அதிகார வரம்பு |
அரசாணை விபரம் |
நில ஒப்படை |
வட்டாட்சியர்
வருவாய் கோட்ட அலுவலர்
மாவட்ட வருவாய் அலுவலர்
மாவட்ட ஆட்சித்தலைவர்
சிறப்பு ஆணையர் மற்றும்
நிலநிர்வாக ஆணையர் அரசு |
10,000 வரை
20,000 வரை
50,000 வரை
2,00,000 வரை
2,50,000 வரை
2,50,000க்கு மேல் |
அரசு ஆணை (பல்வகை) எண் 60 வருவாய்
(எல்.டி.ஐஐஐ(1)துறை
நாள்:6.2.99 |
நில குத்தகை |
வட்டாட்சியர்
வருவாய் கோட்ட அலுவலர்
மாவட்ட வருவாய் அலுவலர்
மாவட்ட ஆட்சித்தலைவர்
சிறப்பு ஆணையர் மற்றும்
நிலநிர்வாக ஆணையர் அரசு - |
---------
20,000 வரை
50,000 வரை
2,00,000 வரை
2,00,000க்கு மேல் |
அரசு ஆணை
(பல்வகை)எண் 60
வருவாய்
(எல்.டி.ஐஐஐ(1)துறை
நாள்:6.2.99 |
நில உரிமை மாற்றம் (வ.நி.ஆ.24) |
வட்டாட்சியர்
வருவாய் கோட்ட அலுவலர்
மாவட்ட வருவாய் அலுவலர்
மாவட்ட ஆட்சித்தலைவர்
சிறப்பு ஆணையர் மற்றும்
நிலநிர்வாக ஆணையர் அரசு |
10,000வரை
20,000 வரை
50,000 வரை
2,00,000 வரை
2,50,000 வரை
2,50,000க்கு மேல் |
அரசு ஆணை
(நிலை) எண்-307 வருவாய் (நி.மு.3-1)
துறை நாள்:21.6.99 |
தனியார்
நிலங்களுக்கு பதிலாக அரசு நிலங்களை
பரிவர்த்தனை செய்தல்
(வ.நி.ஆ.26ஏ) |
மாவட்ட ஆட்சித்தலைவர்
நிலநிர்வாக ஆணையர்
அரசு |
50,000 வரை
1,00,000 வரை
1,00,000க்கு மேல் |
அரசு ஆணை
(நிலை) எண் 179
வருவாய் (நி.மு.3-1) துறை நாள்:8.4.99 |
அரசு புறம்போக்கு நிலங்கள்
குத்தகைக்கு
அளித்தல்
குத்தகைத்தொகை
தலவரி, மற்றும் தலமேல்வரி
நிர்ணயம் செய்தல் |
1.பயன்பாடு வணிக நோக்கம்
(நடப்பு நில மதிப்புக்கு)
2.) வணிகமற்ற நோக்கம்
(நடப்பு நிலமதிப்புக்கு) |
குத்தகை 2மூ
தலவரி 2 மூ
தலமேலவரி 10மூ
மொத்தம் 14மூ
குத்தகை 1மூ
தலவரி 1மூ
தலமேலவரி 5மூ
மொத்தம் 7மூ |
அ.ஆ.நிலை
எண் 460
வருவாய் (நி.மு.உ)
துறை நாள்: 4.6.98 |
தளவாடகை
விதித்தல் |
இனம் |
நிர்ணயிக்கப்பட்ட தளவாடகை |
அரசாணை எண் |
(பொது பாதை வழிநிலங்களை தனியார் தகவல் தொடர்பு நிறுவனங்கள் பயன்படுத்துதல் |
1.கிராம ஊராட்சிகள் |
ரூ.4400 (ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ஆண்டிற்கு தலத்தீர்வை – உபரி தலத்தீர்வை உட்பட |
அ.ஆணை
நில எண் 172
வருவாய் (நி.நி.5(2)
துறை நாள்: 28.3.2000 |
|
2.பேரூராட்சிகள் நகராட்சிகள் |
ரூ.5500-(ஒரு கிலோ மீட்டர் - ஒரு ஆண்டிற்கு) |
|
|
3. மதுரை, சேலம்,
கோயம்புத்தூர், திருச்சி,
திருநெல்வேலி மாநகராட்சிகள் |
ரூ.6300/- (ஒரு கிலோ மீட்டர் - ஒரு ஆண்டிற்கு |
அ.ஆணை நில எண்-172
வருவாய் (நி.நி.5(2)
துறை நாள்:28.3.2000 |
|
4.சென்னை மாநகராட்சி |
ரூ.9400/- (ஒரு கிலோ மீட்டர் - ஒரு ஆண்டிற்கு |
|