வருவாய் நிர்வாக அலகுகள்

சேலம் மாவட்டத்தின் தற்போதைய

வருவாய் நிர்வாக அலகுகள்

1. வருவாய் கோட்டங்கள் : 4
2. வருவாய் கோட்டங்களின் பெயர்கள் : சேலம், ஆத்தூர். மேட்டுர். சங்ககிரி

வருவாய் கோட்டங்கள்

1. (i) வருவாய் கோட்டத்தின் பெயர் சேலம்
(ii) வருவாய் வட்டங்கள் சேலம், சேலம் (மே), சேலம் (தெ), வாழப்பாடி, ஏற்காடு
2. (i) வருவாய் கோட்டத்தின் பெயர் ஆத்தூர்
(ii) வருவாய் வட்டங்கள் ஆத்தூர், கெங்கவல்லி, பெத்தநாயக்கன் பாளையம்
3. (i) வருவாய் கோட்டத்தின் பெயர் மேட்டூர்
(ii) வருவாய் வட்டங்கள் மேட்டூர், ஓமலூர், காடையாம்பட்டி
4. (i) வருவாய் கோட்டத்தின் பெயர் சங்ககிரி
(ii) வருவாய் வட்டங்கள் சங்ககிரி, எடப்பாடி

சேலம் மாவட்டத்தின் வட்டங்களில் உள்ள பிர்க்கா வருவாய் ஆய்வாளர்கள் அலுவலகங்கள் வட்டம் வாரியாக.

1. (i) வட்டத்தின் பெயர் சேலம்
(ii) வருவாய் பிர்க்காக்கள் சேலம் டவுன், வலசையூர், பனமரத்துப்பட்டி
2. (i) வட்டத்தின் பெயர் சேலம் (மே)
(ii) வருவாய் பிர்க்காக்கள் அழகாபுரம், சூரமங்கலம், திருமாலைகிரி
3. (i) வட்டத்தின் பெயர் சேலம் (தெற்கு)
(ii) வருவாய் பிர்க்காக்கள் கொண்டலாம்பட்டி, வீரபாண்டி, வேம்படிதாளம்
4. (i) வட்டத்தின் பெயர் வாழப்பாடி
(ii) வருவாய் பிர்க்காக்கள் வாழப்பாடி, பேளூர், காரிப்பட்டி, அறுநூற்றுமலை
5. (i) வட்டத்தின் பெயர் பெத்தநாயக்கன் பாளையம்
(ii) வருவாய் பிர்க்காக்கள் பெத்தநாயக்கன் பாளையம், ஏத்தாபூர், கருமந்துறை
6. (i) வட்டத்தின் பெயர் ஆத்தூர்
(ii) வருவாய் பிர்க்காக்கள் ஆத்தூர் டவுன், காட்டுக்கோட்டை, தலைவாசல்,மல்லியக்கரை
7. (i) வட்டத்தின் பெயர் கெங்கவல்லி
(ii) வருவாய் பிர்க்காக்கள் கெங்கவல்லி, வீரகனூர், பச்சமலை
8. (i) வட்டத்தின் பெயர் ஏற்காடு
(ii) வருவாய் பிர்க்காக்கள் ஏற்காடு டவுன், புத்தூர்,வெள்ளக்கடை
9. (i) வட்டத்தின் பெயர் காடையாம்பட்டி
(ii) வருவாய் பிர்க்காக்கள் காடியாயாம்பட்டி, செம்மாண்டப்பட்டி
10. (i) வட்டத்தின் பெயர் ஓமலூர்
(ii) வருவாய் பிர்க்காக்கள் ஓமலூர், கருப்பூர், தாரமங்கலம்
11. (i) வட்டத்தின் பெயர் மேட்டூர்
(ii) வருவாய் பிர்க்காக்கள் மேச்சேரி,பெட்டனேறி, நங்கவள்ளி, மேட்டுர் டவுன்,கொளத்தூர், பாலமலை
12. (i) வட்டத்தின் பெயர் எடப்பாடி
(ii) வருவாய் பிர்க்காக்கள் எடப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி
13. (i) வட்டத்தின் பெயர் சங்ககிரி
(ii) வருவாய் பிர்க்காக்கள் சங்ககிரி (கிழக்கு), சங்ககிரி (மேற்கு), எர்ணபுரம், தேவூர்

 

 

 
சேலம் மாவட்ட ஆட்சியர்கள்
மத்திய செயற்குழு உறுப்பினர்கள்
மாவட்ட நிர்வாகிகள் விவரம்
வட்டகிளை நிர்வாகிகள் விவரம்
வருவாய் நிர்வாக அலகுகள்
நமது சங்கமும் நாமும்
சங்கமும் அதன் வளர்ச்சியும்
பயிலரங்கம்
சந்தா வரவு-செலவுகள்
மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
மாவட்ட பொதுக்குழு கூட்டம்
மத்திய செயற்குழு கூட்டம்
சங்க குரல் பத்திரிக்கை
மாநில மையத்திற்க்கான நிதி
வட்டக்கிளை செயல்பாடுகள்
வெஞ்சிறை ஏகிய வீரர்கள்